To Advertise Contact - christmusicindia@gmail.com

Netrum Indrum Endrum Ennodu | Jeby Israel | Tamil Christian Song | Gloriah Benihin – Lyrics

Loading

நேற்றும் இன்றும் என்றும் என்னோடு-2
இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர்-2

நீர் நல்லவரே நீர் வல்லவரே
ஆராதனை என் இயேசுவுக்கே-2

1.பாவ சேற்றில் இருந்தேன்
தூக்கி என்னை எடுத்தீர்
உயர்ந்த கன்மலை மேலே நிறுத்தினீர்-2
– நீர் நல்லவரே

2.புத்துயிர் எனக்கு தந்தீர்
புது ஜீவனை எனக்கு தந்தீர்
என் வாழ்வை புது அபிஷேகத்தால் நிரப்பினீர்-2
– நீர் நல்லவரே

error: Content is protected !!
ADS
ADS
ADS