நிறைவான அபிஷேகம் தாரும்
அளவில்லா கிருபைகள் ஊற்றும்
ஆனந்த மழை பெய்ய செய்யும்
அபிஷேக ஆழத்தை காட்டும்
இயேசுவே இயேசுவே
உம்மிடம் நான் வந்தேன்
இயேசுவே இயேசுவே
உம்மிடம் தான் கேட்கிறேன்
1.தாகம் என்னில் தீர்க்க வாரும்
தேவா உம் நதியில் மூழ்க செய்யும்
பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும்
பரனே உம் வழியில் தினம் நடத்தும்
2.மாம்ச சிந்தை மடிய செய்யும்
ஆவியின் சிந்தை வளர செய்யும்
கனி நிறைந்த வாழ்வினை வாழ
கர்த்தாவே என்மேல் கருணை காட்டும்
Niraivaana Abishegam Thaarum
Alavilla Kirubaigal Ootrum
Aanantha Mazhai Peiya Seiyum
Abishega Aazhaththai Kattum-2
Yesuvae Yesuvae
Ummidam Naan Vanthaen
Yesuvae Yesuvae
Ummidam Thaan Ketkiraen-2-Niraaana
1.Thaagam Ennil Theerkka Vaarum
Deva Um Nathiyil Moozhga Seiyum-2
Paathiram Nirambi Vazhinthida Seiyum
Paranae Um Vazhiyil Thinam Nadathum-2-Niraivaana
2.Maamsa Sinthai Madiya Seiyum
Aaviyin Sinthai Valara Seiyum-2
Kani Niraintha Vaazhvinai Vaazha
Karththaavae Enmel Karunai Kattum-2-Niraivaana