To Advertise Contact - christmusicindia@gmail.com

Nirappungappaa | நிரப்புங்கப்பா

Loading

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா

இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்

ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்

தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும்

அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்

பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS