Nithiya Jeevan Iyaesu | நித்திய ஜீவன் இயேசு

Loading

நித்திய ஜீவன் இயேசு நாமம் – 2
சாந்தி தரும் இயேசு நாமம்

ஆழி போல் ஆழம் இயேசு தாயாளம் (2)
இரக்கத்தில் ஐசுரியவான் (2)

உனக்காகப் பிறந்தவர் உத்தமர் இயேசு
தன்னையே பலியாய் தந்தார் (2)

உனக்காய் உதிரம் சிலுவையில் சிந்தினார்
கிரயமாய் கொடுத்தாரே தம் ஜீவனை (2)

கிருபையால் பாவம் கழுவிகின்றீரே
கருணாமூர்த்தி இயேசு (2)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS