To Advertise Contact - christmusicindia@gmail.com

Oru Thaay Thaetruvathu Pol | ஒரு தாய் தேற்றுவது போல்

Loading

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா – 4

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே

கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்

எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே

ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS