Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song

உங்க நாமம் உயரணும்
இன்று மேன்மை அடையனும்
பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா (2)

அல்லேலூயா (4)
யாவே அலேல்
அல்லேலூயா (2)

பெருங்காற்றும் அடங்கிப்போகும்
எக்கடலும் வழிதிறக்கும்
உங்க நாமம் உயர்த்தும்போது
கன்மலையும் கரைந்து போகும் (2)

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா (2)

சிங்கத்தின் கெபியிலும்
தீச்சூலை நடுவிலும்
உங்க நாமம் உயர்த்தும்போது
சேதங்கள் அணுகிடாது (2)

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா (2)

சிறைச்சாலை அடைப்பதில்லை
சங்கிலிகள் நிரந்தரமில்லை
உங்க நாமம் உயர்த்தும்போது
அஸ்திபாரம் நிலைப்பதில்லை (2)

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா (2)

error: Content is protected !!
ADS
ADS
ADS