Paraloga Devanae | பரலோக தேவனே

Loading

பரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த

எல்ஷடாய் (2) சர்வவல்ல தெய்வமே

உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை

யேகோவா நிசியே வெற்றிதந்த தெய்வமே

யேகோவா ரஃப்பா சுகம் தந்த தெய்வமே

எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்ட தெய்வமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS