பரலோக தேவனே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே
உம்மை ஆராதனை செய்கிறோம்
உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே – 2
நான் கண்டேனே நான் கண்டேனே
மோசேயின் தேவனே
என்னை வழி நடத்திடுவீர் – 4 – உமது அன்பின்
யோசுவாவின் தேவனே
எங்கள் மதிகளை நொறுக்குவீர் – 4 – உமது அன்பின்
தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
ராஜாதி ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்