fbpx

Paripoorana Aanantham பரிபூரண ஆனந்தம் :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J.Berchmans : Lyrics

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே-2
இயேசு ராஜா என் நேசரே
எல்லாமே நீங்க தானே-2

இம்மானுவேல் இயேசுராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா-2

1.தேவையான ஒன்று நீங்க தானே
எடுபடாத நல்ல பங்கு நீங்க தானே-2
அன்புகூர்ந்து பலியானீரே
இரத்தம் சிந்தி இரட்சித்தீரே-2-இம்மானுவேல்

2.கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே
இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே-2
(உம்) அன்பினாலும் மகிமையினாலும்
முடிசூட்டி மகிழ்கின்றீர்-2-இம்மானுவேல்

3.குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா
உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா-2
எனையாளும் தகப்பன் நீர்தான்
எனக்குரிய பங்கும் நீர்தான்-2-இம்மானுவேல்

Paripoorana Aanandham Neengathaanae
Niranthara Perinbam Neengathaanae-2
Yesu Raja En Nesarae
Ellamae Neenga Thaanae-2

Immanuel Yesu Raja
Enakulae Malarntha Roja-2

1.Thevaiyana Ondru Neengathaanae
Edupadatha Nalla Pangu Neengathaanae-2
Anbu Koornthu Baliyaneerae
Ratham Sindhi Ratchitheerae-2-Immanuel

2.Kirubaiyinal Meeruthalgal Mannitheerae
Irakathinal Viyathikal Neekineerae-2
Anbinalum Magimaiyenalum
Mudi Sootti Magizhkinreer-2-Immanuel

3.Kuzhiyil Erunthu Meetirae Nandri Ayya
Unnathathil Amara Seitheer Nandri Ayya-2
Enai Aalum Thagapan Neerthaan
Enakkuriya Pangum Neerthaan-2-Immanuel

error: Content is protected !!
ADS
ADS
ADS