To Advertise Contact - christmusicindia@gmail.com

Parisuththar Parisuththar | பரிசுத்தர் பரிசுத்தர்

Loading

பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவை
பலகோடி ஸ்தோத்திரங்கள்
செலுத்தியே நாமே
உயர்த்தியே தொழுதிடுவோம்

ஓசன்னா ஓசன்னா
விண்ணில் ஓசன்னா

மாட்சிமை பொருந்திய தேவனாம்
மகிமை வல்லமையாம்
மறுரூபம் நாமே அடைந்திட தொழுதிடுவோம்

வல்லமை ஞானம் நிறைந்தவர்
நீதியின் தேவனிவர்
தேவனின் நீதியை அடைந்திட தொழுதிடுவோம்

வானம் அவரது அரியணை
பூமி பாதபடி
ஆவியில் நிறைந்தே தேவனை தொழுதிடுவோம்

நாவுகள் யாவும் துதித்திடும்
முழங்கால் மடங்கிடுமே
இராஜாதி இராஜன் இயேசுவை தொழுதிடுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS