To Advertise Contact - christmusicindia@gmail.com

Periyavar Enakkullae | பெரியவர் எனக்குள்ளே

Loading

பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே…..
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு பெரியவரே
(வல்லவர் எனக்குள்ளே; நல்லவர் எனக்குள்ளே)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS