To Advertise Contact - christmusicindia@gmail.com

Periyavar Periyavar Periyavar | பெரியவர் பெரியவர் பெரியவர்

Loading

பெரியவர் (3) இயேசு
யோனாவிலும் பெரியவர்
சாலோமிலும் பெரியவர்
தேவாலயத்திலும் பெரியவர்
என்னில் இருப்பவர் பெரியவர்

கானாவூரினிலே கல்யாண வீட்டினிலே
தண்ணீரை ரசமாக மாற்றின தேவன் – இயேசு

நாயீன் ஊரினிலே நடுத் தெரு வீதியிலே
பாடை தொட்டு வாலிபனை எழுந்திரு என்றார் – இயேசு

நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் நீரினிலே
நடந்துவந்து சீஷர்களைத் தேற்றின தேவன் – இயேசு

யவீரு வீட்டினிலே வீட்டாரின் மத்தியிலே
கடந்துவந்து சிறுபெண்ணை எழுப்பின தேவன் – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS