Pirandharae (பிறந்தாரே) – Benny John Joseph | New Tamil Christmas Song 2024

உம் ராஜரிகத்தை விட்டு நீர்
எனக்காய் பூலோகம் வந்தீரே
மிகுந்த சந்தோசம் தந்திடும்
பெரும் நற்செய்தியாய் உதித்தீரே

இம்மானுவேலரே
அதிசயம் நீரே
ஆலோசனை கர்த்தர் ஏசுவே
வல்லமை உள்ளவர்
சமாதான பிரபு
நித்திய பிதா இயேசு

பிறந்தாரே இயேசு ராஜன்
எந்தன் பாவம் நீக்க மண்ணில் வந்து உதித்தாரே
பிறந்தாரே இயேசு ராஜன்
எந்தன் இருள் நீக்கும் ஒளியாக உதித்தாரேChristmas Song

இன்று தாவீதின் ஊரிலே
கிறிஸ்து ராஜன் பிறந்தாரே
மந்தை மேய்ப்பர்கள் பாடிட
தூதர் சேனைகள் துதித்திட

உன்னத தேவனே
மகிமை உமக்கே
பூமியின் சமாதானம் பிறந்ததே
மனுஷர் மேல் பிரியம்
உனக்காக இயேசு கிறிஸ்து உதித்தார்

பிறந்தாரே இயேசு ராஜன்
எந்தன் பாவம் நீக்க மண்ணில் வந்து உதித்தாரே
பிறந்தாரே இயேசு ராஜன்
எந்தன் இருள் நீக்கும் ஒளியாக உதித்தாரே

தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
இயேசுவே

உம் நாமம் என்றும் வாழ்க
எங்கள் இயேசு என்றும் வாழ்க
ராஜாதி ராஜன் வாழ்க
இயேசுவே

We Praise your Name Forever
We Praise your Name Forever
We Praise your Name Forever
Christ The Lord

துதி கணம் மகிமையும் ஒருவருக்கே
துதி கணம் மகிமையும் ஒருவருக்கே
துதி கணம் மகிமையும் ஒருவருக்கே
இயேசுவே

error: Content is protected !!
ADS
ADS
ADS