To Advertise Contact - christmusicindia@gmail.com

Poovodu | Belan 6 | John & Vasanthy | Tamil Christian Song

Loading

பூவோடு பேசும் தென்றல்
கரையோடு மோதும் அலைகள்
காதோரம் சொல்வதென்னவோ – என்
தேவனை நாள்தோறும் துதிப்பதெல்லவோ (2)

1. வார்த்தையினாலே உலகத்தை படைத்தார்
வலது கை நீட்டினால் வானங்கள் அளப்பார்
மூச்சு காற்றாலே சமுத்திரம் பிளப்பார்
மலைகளை கூட தூக்கியே நிறுப்பார்
யாரு? என் தேவன் பாரு பெரியவர் பாடு

2. பூமியின் தூளை மரக்காலால் அடக்கி
தண்ணீர்களை தன் கரங்களில் பிடிப்பார்
ஒரு சால்வை போல் சுருட்டி
விண்மீன்களை அவர் பெயர் சொல்லி அழைப்பார்
யாரு? என் தேவன் பாரு பெரியவர் பாடு

3. பர்வதங்கள் அவர் பிரசன்னத்தில் உருகும்
சகல சிருஷ்டியும் அவர் கரம் நோக்கும்
இத்தனை பெரிய தேவனின் கண்கள்
என்னையே பார்க்கும் அதிசயம் கேளு
பாரு சிலுவையில் பாரு இயேசுவை பாடு

………………………………………………………………..

Poovodu pesum thendral
Karaiyodu mothum alaigal
Kathorum solvathennavo – en
Devanai naalthorum thuthipathalavo (2)

1.Vaarthayeinallay ulagathai padaithar
Valathu kai neetinal vaanagal alapaar
Moochu katralay samuthiram pilappar
Malaigalai kooda thookiye niruppar
Yaaru? en devan paaru periyavar paadu

2.Boomiyen thoolai marakalal adaki
Thanirkalai than karangalilel pidippar
Vaanagalai oru salvai pol suritri
Vinmeengalai avar payair solli alaippar
Yaaru? en devan paaru periyavar paadu

3.Parvathangal avar pirasannathiel orugum
Sagala siruishtium avar karam nokkum
Eithannai payriya devananin kangal
Ennaiye paarkum athisayam paaru
Paaru siluvaiyil paaru yesuvai paadu

error: Content is protected !!
ADS
ADS
ADS