என் தகப்பனே – En Thagappane – Pr. R. Reegan Gomez – Lyrics

Loading

என் தகப்பனே
நீர் செய்த நன்மைகளை
சொல்லி முடியாதையா
அதை எண்ணி முடியாதையா – 2

(என்) உள்ளத்தின் ஆழத்தில் இருந்து – 2
நன்றி சொல்கின்றேன்
உம்மை பாடுகின்றேன் – 2

1. என் தாழ்மையில் என்னை நினைத்தீர்
என் ஏழ்மையில் என்னைக் கண்டீர் – 2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தீர்
நன்றி இயேசையா – 2 (உமக்கு)
நன்றி இயேசையா

2. புழுதியிலே கிடந்த என்னை
கிருபையினால் தூக்கினீரையா – 2
கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன்
நன்றி இயேசையா – 2 (உமக்கு)
நன்றி இயேசையா

3. கடந்து வந்த பாதைகளை
நினைத்து தினம் நன்றி சொல்வேன் – 2
உயிருள்ள வரையில் துதித்திடுவேன்
நன்றி இயேசையா – 2 (உமக்கு)
நன்றி இயேசையா

En Thagappanae
Neer Seitha Nanmaigalai
Solli Mudiyaathaiyaa
Athai Enni Mudiyaathaiyaa – 2

(En) Ullaththin Aazhaththil Irunthu – 2
Nandri Solgindraen
Ummai Paadugindraen – 2
– En Thagappanae

1. En Thaazhmayil Ennai Ninaitheer
En Yezhmayil Ennai Kandeer – 2
Ennil Adangaa Nanmaigal Seitheer
Nandri Yessaiyaa – 2 (Umakku)
Nandri Yessaiyaa
– En Thagappanae

2. Puzhuthiyilae Kidantha Ennai
Kirubayinaal Thookkineeraiyaa – 2
Kanneergalaalae Nandri Solgindraen
Nandri Yessaiyaa – 2 (Umakku)
Nandri Yessaiyaa
– En Thagappanae

3. Kadanthu Vantha Paathaigalai
Ninaithu Thinam Nandri Solvaen – 2
Uyirulla Varayil Thuthithiduvaen
Nandri Yessaiyaa – 2 (Umakku)
Nandri Yessaiyaa
– En Thagappanae

error: Content is protected !!
ADS
ADS
ADS