To Advertise Contact - christmusicindia@gmail.com

Pudhu Belan | Fenicus Joel

Loading

என் பெலனும் நீரே
என் பெலனானவரே
பெலன் இல்லா வேளையில்
உம் பெலன் தருபவரே-2

என்னை பெலப்படுத்தும்
கிறிஸ்துவினால்-எனக்கு
எல்லாவற்றையும் செய்ய
பெலன் தருவாரே

புது பெலன் தாருமே-2
பெலன் இல்லா வேளையில்
புது பெலன் தாருமே-2

1.என் மனம் தளர்ந்த நேரத்தில்
நான் திகைத்துப்போன வேளையில்
உம் பெலத்தால் என்னை இடைகட்டினீர்
ஒன்றும் இல்லாத நேரத்தில்
நான் தனித்து நின்ற வேளையில்
உம் பெலத்தால் என்னை நீர் தேற்றினீர்
-என்னை பெலப்படுத்தும்

2.நான் தோற்றுப்போன வேளையில்
நான் துவண்டு போன நேரத்தில்
உம் கரத்தால் என்னை நீர் தூக்கினீர்
நான் கலங்கி நின்ற வேளையில்
என் மனம் உடைந்த நேரத்தில்
உம் வார்த்தையால் உயிராக்கினீர்
-என்னை பெலப்படுத்தும்

புது பெலன் புது பெலன் புது பெலன் தாருமே
என் பெலவீனத்தில் உம் பெலனை தாருமே
பூரணமான உம் பெலனை தாருமே-2
-என்னை பெலப்படுத்தும்

error: Content is protected !!
ADS
ADS
ADS