To Advertise Contact - christmusicindia@gmail.com

Puthiya Thuvakkam – Isaac D – Lyrics

Loading

புதிய துவக்கம் எனக்கு தந்து
என்னை மேன்மைபடுத்துனீங்க
களிப்பின் சத்தமும்
மகிழ்ச்சியின் சத்தமும்
திரும்ப கேட்கபண்ணீங்க
துதியின் பாடலும் நாவுல வச்சி
என்னை மகிழ செஞ்சீங்க
உயரத்தில் ஏத்தி வச்சீங்க
என்னை ஓஓஹோன்னு
வாழ வச்சீங்க
1
பொங்கி எழுந்த கடலின் நடுவே
பாதைய திறந்தீங்க -2
என்னை துரத்தி வந்த எதிரிய
அமிழ்ந்து போக பண்ணீங்க -2
– உயர்த்தில் ஏத்தி
2
பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம் செழிப்பாய் மாத்திட்டீங்க
(ஏதேனாய் மாத்திட்டீங்க )
இடிஞ்சி கிடந்த இடங்கள கட்டி
திரும்ப வாழ வச்சீங்க
உடைந்து போன நிலங்களை கட்டி
– உயரத்தில்

error: Content is protected !!
ADS
ADS
ADS