Sagalamum Padaithavarey | Belan 6 | John & Vasanthy | Tamil Christian Song

சகலமும்
சகலமும் படைத்தவரே சர்வ வியாவி நீரே
சர்வ வல்லவரே எல்ஷடாய் தேவன் நீரே

ஆராதனைக்கு உரியவரே ஆயிரங்களில் சிறந்தவரே
அதிசயமே அற்புதமே ஆராதனை (3)

வார்த்தை மாம்சமாகி பலியாகி எமை மீட்டீரே
பரலோகம் திறந்தவரே பரிகாரி ஆனவரே (இயேசு நீரே)

பரிசுத்த ஆவி நீரே என்னுள்ளம் தங்குவீரே
தேற்றிடும் துணையாளரே ஆலோசனை கர்த்தரே

திரியேக தேவனுக்கே பரலோக ராஜனுக்கே
மறுபடி வருபவர்க்கே அல்லேலுயா ஆமேன்

…………………………………………………………….

Sagalamum padaithavarey sarva viyavi neerey
Sarva vallavarey elshaadai deivam neerey

1.Aaradhanaiku uriyavarey aayirangaliel siranthavarey
Athisayamay arputhamay aaradhanai aaradhanai
aaradhanai

2.Varthai mamsamagi paliyagi yemai meetirey
Paralogam thiranthavarey parigari yesu neerey

3.Parisutha aavi neerey ennulam thanguverey
Theyridum thunaiyalarey aalosanai kartharey

4.Thiriyega devanukukay paraloga rajanukay
Marupadi varubaverkay alleluya amen

Leave a Reply

Close Menu
error: Content is protected !!