Saranam Saranam | சரணம் சரணம்

Loading

சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா
சரணம் சரணம் சரணம் சரணம் நித்தியானந்தா
சத்திய வழியில் ஜீவனுமான சற்குரு ஆனந்தா
நித்திய வாழ்வினைத் தந்திட வந்த நிர்மல ஆனந்தா

அல்லேலூயா ஓசன்னா (4)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா ஓசன்னா (8)

தருணம் தருணம் தருணம் தற்பரனே தருணம்
தந்தையின் அன்பை தந்திட்ட எங்கள் சற்குருவே சரணம்
விந்தை மனிதரை ஒளிதனில் நடத்திட உதவிடுவாய் சரணம்
தருணம் இதுவே மீட்பினை பெற்றிட செய்திட்டோம்
சரணம் – அல்லேலூயா

சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா
சரணம் சரணம் சரணம் சரணம் நித்திய ஆனந்தா
முத்தி முதலாய் இருந்த எங்கள் முன்னவனே சரணம்
சித்தி பெற்றிட சித்தம் செய்திட பணிந்திட்டோம்
சரணம் – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS