To Advertise Contact - christmusicindia@gmail.com

SEIDHU MUDIPPAVAR | ZAC ROBERT – Tamil Christian Praise Song – Lyrics

Loading

தேவரீர் சகலத்தையும்
செய்ய வல்லவர்
என் வாழ்வில் தடையின்றி
செய்து முடிப்பவர்-2

நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க-2

1.காற்றையும் பார்க்கல
மழையையும் பார்க்கல
ஆனாலும் என் வாய்க்காலை
நிரம்பச் செய்வீங்க
என் குறைவெல்லாம் நிறைவாக்கி
வாழ செய்வீங்க-2

2.அத்திமரம் துளிர்க்கல
திராட்சை செடி கனி தரல
ஆனாலும் என் சந்தோஷம்
குறைந்து போகல
நம்பிக்கையின் அஸ்திபாரம்
அசைந்து போகல-2

குறையின்றி செய்து முடிப்பீங்க
நிறைவாய் செய்து முடிப்பீங்க
தடையின்றி செய்து முடிப்பீங்க
சீக்கிரம் செய்து முடிப்பீங்க

error: Content is protected !!
ADS
ADS
ADS