Siluvaiyil Thongum | சிலுவையில் தொங்கும்

Loading

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்

முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2
கருணை தேவன் உனக்காக

கைகளால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் – 2
என்றே அழுது புலம்புகின்றார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS