To Advertise Contact - christmusicindia@gmail.com

Singaasanaththil Veetrirukkum | சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

Loading

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உம்மக்கு ஆராதனை (4)

கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே (2) – ஆராதனை

ஏழு குத்து விளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே (2) – ஆராதனை

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே (2) – ஆராதனை

இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை
கரங்களில் உடையவரே (2) – ஆராதனை

அக்கினி சுவாலை போன்ற கண்களையும்
வெண்கல பாதங்களை உடையவரே (2) – ஆராதனை

பரிசுத்தமும் சத்தியமும் – தாவீதின்
திறவுகோலை உடையவரே (2) – ஆராதனை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS