To Advertise Contact - christmusicindia@gmail.com

Sonnathai Seivaar – Gersson Edinbaro – Lyrics

Loading

அவர் வாக்குப்பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார்-2

சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார்-2-அவர்

1.பொருத்தம் பாத்தாச்சு
வயசும் ஆகி போச்சு
கர்ப்பம் செத்து போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு-2

சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்து போவாரோ-2

2.ஜெபிச்சும் பாத்தாச்சு
நாட்களும் ஓடி போச்சு
நெருக்கம் கூடி போச்சு
கண்ணீரும் பெருகி போச்சு-2

ஜெபத்தை கேட்காமல் போவாரோ
பதிலை அனுப்பாமல் இருப்பாரோ-2-சொன்னதை

Avar Vaakkupannuvaar
Visit Pannuvaar
Sonnabadi Seidhu Mudippaar-2

Sonnathai Seivaar
Seivathai Solvaar
Seiyaatha Ondraiyumae
Sollavae Maattaar-2-Avar

1.Poruthum Paathaachu
Vayasum Aagi Pochu
Karpam Sethu Pochu
Kanneerum Perugi Pochu-2

Sonnavar Seiyaamal Povaaro
Sonnathai Maranthu Povaaro-2

2.Jebichum Paathaachu
Naatkalum Odipochu
Nerukkam Koodipochu
Kanneerum Perugi Pochu-2

Jebathai Ketkaamal Povaaro
Bathilai Anuppaamal Irupaaro-2-Sonnathai

error: Content is protected !!
ADS
ADS
ADS