To Advertise Contact - christmusicindia@gmail.com

Sthothira Bali Sthothira Bali | ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி

Loading

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு

சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா

உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா

அன்புகூர்ந்தீர் நன்றி ஐயா
அரவணைத்தீர் நன்றி ஐயா

கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா

அபிஷேகத்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா

இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS