To Advertise Contact - christmusicindia@gmail.com

Sthoththiram | ஸ்தோத்திரம்

Loading

ஸ்தோத்திரம் (5) இயேசு நாதா
ஸ்தோத்திரம் (5) துதியுமக்கே தேவா

கருவில் கண்டீர் ஸ்தோத்திரம் தேவா
தெரிந்து கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா
என்னை அழைத்தீர் ஸ்தோத்திரம் தேவா
உந்தனின் சேவை ஸ்தோத்திரம் தேவா

எனக்காய் வந்தீர் ஸ்தோத்திரம் தேவா
சிலுவையில் மரித்தீர் ஸ்தோத்திரம் தேவா
இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா
என்னை இரட்சிக்கவே தேவா

உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் தேவா
பரலோகம் சென்றீர் ஸ்தோத்திரம் தேவா
வரங்களை அளித்தீர் ஸ்தோத்திரம் தேவா
உமக்கென்று வாழ்ந்திடவே தேவா

எக்காளம் தொனிக்கும் ஸ்தோத்திரம் தேவா
தூதர்கள் சூழ ஸ்தோத்திரம் தேவா
மறுபடியும் வருவீர் ஸ்தோத்திரம் தேவா
பரலோகம் கொண்டு செல்ல – என்னை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS