fbpx

Sthoththiraththode Koodi | ஸ்தோத்திரத்தோடே கூடி

ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே
ஸ்தோத்திரம் நாதா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவ குமாரா

அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ள தேவா
நித்திய பிதா சமாதானப் பிரபு

பைந்தமிழாலே பாமாலை சூடி
பாதமே பணிந்தோம்
கிறிஸ்தேசு நாதா

கண்மணி போல காத்து வந்தீரே
கர்த்தரே உம்மை ஸ்தோத்தரிப்போமே

எஹோவா ஷாலோமே
எஹோவா ஷம்மாவே
எஹோவா நிசியே
எஹோவா ஈரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS