To Advertise Contact - christmusicindia@gmail.com

Sthuthippaen Naan | ஸ்துதிப்பேன் நான்

Loading

ஸ்துதிப்பேன் நான் என்றும் துதிப்பேன்
துதிக்கு பாத்திரனாம் இயேசுவையே
வல்லவர் எனக்கு நன்மைகள் செய்ததால்
வாழ்த்தியே என்றும் துதித்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

உயரத்தில் நின்றென்னை கை நீட்டி
பெரு வெள்ளத்திலிருந்து தூக்கினாரே
பெலமுள்ள சத்துருவின் கைகளிலிருந்து
உன் ஆத்துமாவையும் அவர் விடுவித்ததால்

எந்தனின் கால்களை கலைமான் போலவே
விரைவாகச் செல்லவே பெலனும் தந்தே
எந்தனின் அடிகள் வழுவாதபடியே
இரட்சிப்பின் பாதையில் நடத்துகிறார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS