Thaaveethaip Pola Nadanamaadi | தாவீதைப் போல நடனமாடி

தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் – 2

என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா

கைத்தாளத்தொடும் மத்தாளத்தொடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா

பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா

ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா

கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா