திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க
தடை இல்லாம பிரவேசிக்க உதவி செஞ்சீங்க
சின்னவன் என்ன பெறுக செஞ்சீங்க
நான் நெனைச்சு கூட பார்க்காத
வாழ்க்கை தந்தீங்க X(2)
நன்றி நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா
நன்றி நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிருபையில வாழுகிறோம் நாதா
1. வெண்கல கதவு உடைஞ்சு போச்சு
கண்ணு முன்னால
இருப்பு தாளு முறிஞ்சது
உங்க வல்லமையால்
சூழ்நிலைகள் மாறியது வார்த்தையினால்
இழந்ததெல்லாம் திரும்ப
வந்தது கிருபையினால் X(2)
2. யேசேக்கு போனதால கவலையே இல்ல
சித்தனாவும் போனதால கவலையே இல்ல
இடம் கொண்டு நான் பெறுக நெனச்சதுனால
ரெஹபோத்த தந்தீங்க கிருபையினால் X(2)
Thirandha Vaasala En Munnae Vachcheenga
Thadai illaama Pravesikka Udhavi Senjeenga
Chinnavan Enna Peruga Senjeenga
Naan Nenaichu Kooda Paarkkaadha
Vaazhkka Thandheenga X(2)
Chorus
Nandri Nandri Nandri Deva
Nandri Nandri Yesu Raja
Nandri Nandri Nandri Deva
Unga Kiriyaigalil Magilugirom Nadha
Nandri Nandri Nandri Deva
Nandri Nandri Yesu Raja
Nandri Nandri Nandri Deva
Unga Kirubaiyila Vaazhugirom Nadha
1. Vengala Kadhavu Udanchu Pochu
Kannu Munnaala
Iruppu Thaalu Murinjadhu
Unga Vallamaiyaala
Soolnilaigal Maarinadhu Vaarthayinaala
Yizhandhadhellaam Thirumba
Vandhadhu Kirubayinaala X(2)
(Chorus)
2. Yaesekku Ponadhaala Kavalaiyae illa
Siththunaavum Ponadhaala Kavalaiyae illa
Idam Kondu Naan Peruga Nenachadhunaala
Rehabotha Thandheenga Kirubaiyinaala X(2)
(Chorus)
Thirandha Vaasala En Munnae Vachcheenga
Thadai illaama Pravesikka Udhavi Senjeenga
Chinnavan Enna Peruga Senjeenga
Naan Nenaichu Kooda Paarkkaadha
Vaazhkka Thandheenga X(2)
(Chorus)