Thooyar Neer Endrum | Zac Robert | Glady Paul | Sarah Evangeline #holyforever – Lyrics

ஆயிரமாயிரம் தலைமுறை
உம்மைப் பணிந்து துதிக்கும்
ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்
பரிசுத்தவான்களனைவரும்
விசுவாசிப்போர் அனைவரும்
ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்

உம் நாமம் மிக உயர்ந்தது
உம் நாமம் மிகப் பெரியது
உம் நாமம் மேலானது
சிங்காசனம் கர்த்தத்துவம்
அதிகாரம் வல்லமையிலும்
உம் நாமம் மேலானது-2

தூதர் பாடும் தூயரே
சர்வ சிருஷ்டி போற்றும் தூயரே
உம்மை உயர்த்திடுவேன் தூயரே
தூயர் நீர் என்றும்
பரிசுத்தர் பாடும் தூயரே
இராஜாதி இராஜா தூயரே
நீர் என்றென்றும் தூயரே
தூயர் நீர் என்றும்

மன்னிக்கப்பட்டோர் யாவரும்
மீட்கப்பட்டோரனைவரும்
ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்
விடுதலையானோர் யாவரும்
இயேசு நாமம் தரித்தோர் அனைவரும்
ஆட்டுக்குட்டியானவரைப் பாடுவோம்-2-தூதர் பாடும்

error: Content is protected !!
ADS
ADS
ADS