Thuthi Geethangalaal Pugazhvaen | துதி கீதங்களால் புகழ்வேன்

துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத் வங்களை
இயேசுவே இரட்சகா
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்

தினத்தோறும் உம் கானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமதுபோல் எம்மை மாற்றிடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால் – துதி

அலை மோதும் இவ் வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும் போது
வழி காட்டிடுமே துணை செய்திடுமே
கணிவோடடியார்களைக் காருண்யத்தால் – துதி