Thuthikkup Paathirar Thooyavarae | துதிக்குப் பாத்திரர் தூயவரே

Loading

துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதித்துப் பாடி உயர்த்திடுவோம் – 2

சேனை அதிபன் தடைகள் முறித்து
தொடர்ந்து பாதையில் செல்கிறார் – 2
எரிகோ மதிலை வீழ்த்துவோம்
அவரின் பெலத்தால் வெல்லுவோம் – துதிக்கு

வல்ல மீட்பர் இயேசு தானே – இவரே
நம்மில் ஜீவிக்கிறார் – 2
நமக்கெதிராய் எழும்பிடும் அந்த
ஆயுதம் வாய்க்காதே – 2 – துதிக்கு

பெரிய காரியம் செய்திடுவார்
நம்பும் தேவன் பெரியவரே – 2
கால் மிதிக்கும் தேசம் தருவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார் – 2 – துதிக்கு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS