To Advertise Contact - christmusicindia@gmail.com

Um Kirubai / Ennai Ninaithu / Lyrics

Loading

உம் கிருபை எனக்கு போதும்-3
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்-2

1.தாழ்வில் இருந்தாலும்
உம் கிருபை போதும்
கண்ணீரில் மூழ்கினாலும்
உம் கிருபை போதும்
வேதணை இருந்தாலும்
உம் கிருபை போதும்
ஒண்ணுமே இல்லனாலும்
உம் கிருபை போதும்

இயேசப்பா நீங்க மட்டும்-2
என் கூட இருந்தா
போதுமே கிருபை போதுமே
மாறுமே எல்லாமே மாறுமே-2
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்-2

2.மலைகள் விலகினாலும்
உம் கிருபை போதும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
தண்ணீரை கடந்தாலும்
உம் கிருபை போதும்
அக்கினியில் நடந்தாலும்
உம் கிருபை போதும்

இயேசப்பா நீங்க மட்டும்-2
என் கூட இருந்தா
போதுமே கிருபை போதுமே
மாறுமே எல்லாமே மாறுமே-2
என் பெலவீனத்தில் உம் பெலமோ
பூரணமாய் விளங்கும்-2-உம் கிருபை

error: Content is protected !!
ADS
ADS
ADS