To Advertise Contact - christmusicindia@gmail.com

Unga Kirubaithaan | உங்க கிருபைதான்

Loading

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது (2)

கிருபையே (2) மாறாத நல்ல கிருபையே

உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம் – என்னை
உருவாக்கிய கிருபையிது (2) – உங்க

சோர்ந்து போன நேரத்தில் எல்லாம் – என்னை
சூழ்ந்துகொண்ட கிருபையிது (2) – உங்க

ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம் – எனக்கு
உதவி செய்த கிருபையிது (2) – உங்க

ஊழியத்தின் பாதையில் எல்லாம் – என்னை
உயர்த்தி வைத்த கிருபையிது (2) – உங்க

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS