Uyarndhavarae – Kingdom Community | ft. John Jebaraj, Isaac D & Miracline Betty Isaac | – Lyrics

நிகரே இல்லா தேவன் நீர்
இணையில்லாத இனிமையும் நீர்
இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
இரக்கத்தில் ஐஸ்வரியர் நீர்-(2)

ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்
என்னை அற்புதமாக்கின இயேசுவையே
எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்
எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை-(2)

குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்
எங்கள் (என்) ஜீவ அப்பமும் நீர்
சிறகின் நிழலாய் கூட வரும்
எங்கள் மகிமையின் மேகமும் நீர் – ( 2 )

ஆயுள்……. உயர்ந்தவரை (2)

வான சேனைகள் தூதர் கூட்டங்கள்
பாடிடும் வல்ல நாமமே
மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும்
இணையற்ற வல்ல நாமமே-(2)

மரண கூரினை உடைத்து எழும்பின
யூத ராஜ சிங்கமே
பாதாளத்தின் திறவு கோலினை
கைகளில் உடையவரே – (2)

ஆயுள்… உயர்ந்தவரை-(2)

error: Content is protected !!
ADS
ADS
ADS