To Advertise Contact - christmusicindia@gmail.com

Uyirodu Ezhunthavare | உயிரோடு எழுந்தவரே

Loading

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே – உம்மை
ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா (4)

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் – அல்லேலூயா

அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம் – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS