Vaarum Vaarum Deva Aaviyae – John Prince | Vasanthy Prince – Belan – #tamilchristiansongs

வாரும் வாரும் தேவ ஆவியே
வாஞ்சை தீர்க்கும் ஜீவநதியே
ஆராதனை ஆராதனை (2)

1. சீனாய் மலையில் எழுந்தவர் நீரே
சீயோன் உச்சியில் இருப்பவரே

2. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயுடனே பேசினீரே

3. பற்றி எரியும் அக்கினி நீரே
அபிஷேகமாய் இன்று இறங்கிடுமே

4. தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே
பரிசுத்தமாக்கும் தெய்வமே

error: Content is protected !!
ADS
ADS
ADS