VALLA KIRUBAI | வல்ல கிருபை நல்ல கிருபை

Loading

வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை (repeat)

உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே (2)

அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (2)

Verse 1

அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல்
கிருபை தாங்கினதே
என் முடி கூட கருகாமல்
புகை கூட அணுகாமல்
கிருபை தாங்கினதே (repeat)

அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (4)

Verse 2

பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
கிருபை தாங்கினதே
என் நெருக்கத்தின் நேரத்தில்
நசுங்கி நான் போகாமல்
கிருபை தாங்கினதே (repeat)

அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (4)

வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் காத்த கிருபை (repeat)

உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே (2)

அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (4)

 


 

 

Valla Kirubai Nalla Kirubai
Valuvaamal Kaatha Sutha Kirubai
Akkiniyil Vegaamal Kaatha Kirubai
Thanneerilae Moolgaamal Thaangum Kirubai (repeat)

Um Kirubai Ennai Thaangidudhae
Um Kirubai Ennai Nadathidudhae (2)

Halle Halle Lujah
Halle Halle Lujah (2)

Verse 1

Akkiniyin Soolayil Vendhu Vendhu Pogaamal
Kirubai Thaanginadhae
En Mudi Kooda Karugaamal
Pugai Kooda Anugaamal
Kirubai Thaanginadhae (repeat)

Halle Halle Lujah
Halle Halle Lujah (4)

Verse 2

Pala Vidha Sodhanai nerukkiya Naerangal
Kirubai Thaanginadhae
En Nerukkathin Naerathil
Nasungi Naan Pogaamal
Kirubai Thaanginadhae (repeat)

Halle Halle Lujah
Halle Halle Lujah (4)

Valla Kirubai Nalla Kirubai
Valuvaamal Kaatha Sutha Kirubai
Akkiniyil Vegaamal Kaatha Kirubai
Thanneerilae Moolgaamal Thaangum Kirubai (repeat)

Um Kirubai Ennai Thaangidudhae
Um Kirubai Ennai Nadathidudhae (2)

Halle Halle Lujah
Halle Halle Lujah (4)

error: Content is protected !!
ADS
ADS
ADS