To Advertise Contact - christmusicindia@gmail.com

Vallamai Thevai Devaa | வல்லமை தேவை தேவா

Loading

வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

மாம்சமான யாவர் மீதும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே

பெந்தே கோஸ்தே நாளின் போது
பெரிதான முழக்கத்தோடு
வல்லமையாக இறங்கி
வரண்களினாலே நிரப்பும்

மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையாக ஆவி தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்திர சுவிகாரம் ஈந்திடுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS