Viduthalai Viduthalai | விடுதலை விடுதலை

Loading

விடுதலை விடுதலை விடுதலை  எனக்கு
விடுதலை  விடுதலை  விடுதலை

நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை

பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை

ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை

வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை

கவலையிலிருந்து விடுதலை
கண்ணீரிலிருந்து விடுதலை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS