To Advertise Contact - christmusicindia@gmail.com

Vilaimathiyaa Iraththaththaal | விலைமதியா இரத்தத்தால்

Loading

விலைமதியா இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
விளையானார் இயேசு நம் பாவம் போக்க

உலகம் பொன்ன வெள்ளி உயிர் மீட்குமோ
உனதன்பர் சிலுவையில் அளித்திட்டாரே
மனம் மாற அவரோ மாந்தரல்ல
மகத்தான நன்மைகள் கண்டிடுவாய்

சரீரங்கள் அவருக்கு ஆலயமாம்
சோதனை வெல்லுவோம் அவர் தயவால்
மோகம் மூர்க்கக்குணம் மாற்றிடுவோம்
மீட்பரின் வசனத்தால் தேறிடுவோம்

கவலைகள் சோர்வுகள் கண்ணீரிலும்
கர்த்தர் அனுதினம் தேற்றுவாரே
நிலையில்லா உலகில் பேரானந்தமே
இணையில்லா இயேசுவின் நாமம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS