To Advertise Contact - christmusicindia@gmail.com

Vinnaga Maegam | விண்ணக மேகம்

Loading

விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்
குளங்கள் நிரம்பணும்
நதியாய் பாயணும் – எல்லாக்

இடங்கோள்ளாமல் போகுமட்டும்
இறங்கி வரணும் பெருமழையாய்
எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
கண்கள் காண வேண்டும் – இராஜா

தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
பரலோக ஏணிப் படிகளிலே
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
சபைகள் கேட்கணுமே – இராஜா

ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணும்
எங்கள் சபைகளிலே
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
முடவர் நடக்கணும் – இராஜா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS