Yaethaavathu Yaethaavathu | ஏதாவது ஏதாவது

ஏதாவது  ஏதாவது  ஏதாவது  செய்ய வேண்டும்
ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு

துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும் சாத்தானை துரத்த வேண்டும்

செல்ல வேண்டும் தேசமெங்கிலும்
சொல்லவேண்டும் இயேசுவின் சுவிசேஷத்தை

தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS