Yakobin Koodaram | Latest Tamil Christian Song | Rev. I. Ratnam Paul | Peterson Paul | Joshua Li

யாக்கோபே உன் கூடாரங்கள்
எத்தனையோ அழகானதே – 2
இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்கள்
எவ்வளவு அழகானவை

1.காரிருள் எகிப்திலே சூழ்ந்த போது
இஸ்ரவேலில் வெளிச்சம் உண்டு
தேவன் கட்டிய பாதையிலே
யாக்கோபுக்கு மகிமை உண்டு
பரவி போகும் ஆற்றை போலும்
கர்த்தர் நாட்டின கேதுரு மரத்தை
யாக்கோபின் கூடாரம் அழகானதே – 2

சத்துரு யாக்கோபை நெருக்கும் போது
பெலனான கர்த்தர் உண்டு
தேவன் இஸ்ரவேலில் இருப்பதினால்
மந்திரங்கள் எதுவும் இல்லை
நதியோரத்து தோட்டம் போலும்
கர்த்தர் நாட்டின சந்தன மரங்கள் போலும்
இஸ்ரவேலின் வாஸ்தலம் அழகானதே – 2 – யாக்கோபே

error: Content is protected !!
ADS
ADS
ADS