To Advertise Contact - christmusicindia@gmail.com

Yegovaa Devan | யெகோவா தேவன்

Loading

யெகோவா தேவன் சிருஷ்டி கர்த்தர் அவர்
யெகோவா தேவன் சர்வ வல்லவரே
கீலேயாத் தைலமாம் கன்மலையானவர்
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
யெகோவா தேவன் சர்வ வல்லவரே
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்

ஆபிரகாம் தேவன் என்றென்றும் உள்ளவர்
யெகோவா சாலோம் சமாதான தேவன்
இஸ்ரவேல் தேவனாம் நித்தியமானவர்
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்

போதுமானவரே யெகோவா ஈரே
இரட்சணிய தேவனாம் மேசியா தேவனே
இரட்சகர் வந்திட்டார் சாட்சி கொடுத்திட்டார்
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS