To Advertise Contact - christmusicindia@gmail.com

Yetra Neram Enakku Uthavi Seitha – ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை – Lyrics

Loading

ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை

கிருபையே கிருபையே
கிருபையே தேவகிருபையே

1. தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை
திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை
திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை

2. தேவையுள்ள நேரம் குறைவுபட்ட வேளை
தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை
தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை

3. பயந்து நின்ற நேரம் பதறிப்போன வேளை
அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை
அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை – நான்

4. மனமுடைந்த நேரம் நொறுங்கிப்போன வேளை
கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை
கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை

Aetta Naeram Enakku Uthavi Seytha Kirupai
Sornthu Pona Naeram Ennaith Thaangikkonnda Kirupai

Kirupaiyae Kirupaiyae
Kirupaiyae Thaevakirupaiyae

1. Tholviyaana Naeram Kalangi Ninta Vaelai
Thikaiththu Nintapothu Thaetivantha Kirupai
Thikaiththu Nintapothu Thaetivantha Kirupai

2. Thaevaiyulla Naeram Kuraivupatta Vaelai
Thaniththu Nintapothu Uthavi Seytha Kirupai
Thaniththu Nintapothu Uthavi Seytha Kirupai

3. Payanthu Ninta Naeram Patharippona Vaelai
Angalaayththapothu Aathariththa Kirupai
Angalaayththapothu Aathariththa Kirupai

4. Manamutaintha Naeram Norungippona Vaelai
Kathariyaluthapothu Annaiththukkonnda Kirupai
Kathariyaluthapothu Annaiththukkonnda Kirupai

error: Content is protected !!
ADS
ADS
ADS