fbpx

En Meippaaraay Iyesu | என் மேயப்பாராய் இயேசு

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

என்னை அவர் பசும்புல் பூமியிலே – எந்நேரமும்
நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம் – ஆகா
என்றென்றும் இன்பமல்லவா

என்னோடவர் நடந்திடும் போதினிலே
அங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி
ஆகா எங்கெங்கும் ஒளியல்லவோ

என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால்
என் உள்ளமே ஆகா என் தேவனை
ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS