To Advertise Contact - christmusicindia@gmail.com

Enthan Iyesuve | எந்தன் இயேசுவே

Loading

எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே
நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்
இளைப்பாறுவேன் இளைப்பாறுவேன்
நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்

கண்ணீரின் கடலிலே
மூழ்கி கதறிடும் வேளையிலே
கர்த்தரை நோக்கினேன்
கர்த்தர் நீரே கரை சேர்த்தீர் – எந்தன்

கஷ்டத்தின் மத்தியிலே
எந்தன் கர்த்தரை வேண்டினேன்
கருணையாய் இறங்கியே
எந்தன் கஷ்டமெல்லாம் நீக்கினாரே – எந்தன்

கள்ளவென்று அழைத்தாலும்
என்னைத் தள்ளாமல் நேசிக்கிறீர்
காக்கும் கரத்தினால்
கர்த்தர் காலமெல்லாம் காத்திடுமே – எந்தன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS