Iniyum Ummodu | இனியும் உம்மோடு

இனியும் உம்மோடு கிட்டிச் சேர
ஆவியின் மாறியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
ஆழ்த்தி கிருபைகள் ஈந்திடுமே

பெல வீணன் என் அருகில்
பெலன் தாரும் வந்தெனக்காய்
உம்மை போல் நான் கனி தரவே
உம தாவியால் நிறைந்திடுமே

நல்ல திராட்சை செடி நீரல்லோ
நானும் இணைந்து வாழ்ந்திடவே
எல்லா நாளும் கனி தந்திட
இயேசுவே சுத்தமாக்கிடுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS