To Advertise Contact - christmusicindia@gmail.com

Inthiyaavil Iyesu Naamam | இந்தியாவில் இயேசு நாமம்

Loading

இந்தியாவில் இயேசு நாமம்
இன்றே கூறவேண்டும்
இந்தியரை பரலோகத்தின்
பாக்கியவான்களாய் மாற்றும்

எளியாக்கள் எழும்ப வேண்டும்
எளிசாக்கள் எழும்ப வேண்டும்
கர்த்தரின் வல்ல நாமம்
உயர்த்தியாக வேண்டும்

அக்கினி இறங்க வேண்டும்
அற்புதம் விளங்க வேண்டும்
கர்த்தரே தெய்வம் என்று
ஜாதிகள் முழங்க வேண்டும்

தேசத்தின் ஜனங்கள் காக்க
திறப்பின் வாயில் நிற்க
தேவன் தேடும் மனிதன்
நம்மில் யார்தான் உண்டு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS